ஆண்டாள் கோவில் சிறப்புகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-2 Year of Publication : 2019 Authors : S.Prabhakaran
|

|
Citation:
MLA Style: S.Prabhakaran "Andal Kovil Sirappugal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I2 (2019): 8-12.
APA Style: S.Prabhakaran, Andal Kovil Sirappugal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i2),8-12.
|
சுருக்கம்:
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனையோ சைவ ஆலயங்களும், வைணவ ஆலயங்களும் உள்ளன. 108 வைணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் வைணவ ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அவற்றுள் ஒன்றான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிறப்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: ஆண்டாள் கோவில், கோவில் வரலாறு, திருவில்லிபுத்தூர் வேறு பெயர்கள், தமிழ்நாட்டின் அரசு முத்திரைச் சின்னம், புராணச் செய்தி, மண்டபங்களில் காணப்படும் சிறப்புகள், ஆண்டாள் வரலாறு, ஆண்டாளின் தோற்றமும் வாழ்வும், எண்ணெய்க்காப்பு, தேரோட்ட உற்சவம், பாவை நோன்பு, முத்துப்பந்தல், ஓம் வடிவ அம்சம், முப்புரி ஊட்டிய தலம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] https://en.wikipedia.org/wiki/Srivilliputhur_Andal_temple
[2] https://tamil.nativeplanet.com/srivilliputhur/attractions/andal-temple/
[3] https://tamil.oneindia.com/astrology/news/aadi-pooram-festival-on-aandal-temple-srivilliputhur-326768.html
|