பஷீர் மீரான் படைப்புகளில் - தாக்க ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal
Volume-1 Issue-2
Year of Publication : 2019
Authors : P.Kokila


Citation:
MLA Style: P.Kokila "Bhashiru Meeran Padaippugalil Thakka Ayivu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I2 (2019): 19-22.
APA Style: P.Kokila, Bhashiru Meeran Padaippugalil Thakka Ayivu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i2),19-22.

சுருக்கம்:
மேலை நாட்டார் வகுத்தளித்த ஒப்பிலக்கியக் கொள்கைகளில் பெரும் பங்கினை வகிக்கும் தாக்க ஆய்வு ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு நூல்களில், ஒரு நூலின் தாக்கம் அதாவது ஒரு மொழி நூலாசிரியனின் கருத்தோ, நடையோ வேற்றுமொழியாசிரியனின் படைப்பில் காணப்படுவது. கொள்வினை, கொடுப்பினை முறைகளைக் ஆராய்வதாகும். தமிழ் மலையாள சிறுகதைகளில் இரண்டு மொழியாசிரியர்களிடத்து காணலாகும் தாக்கச்சூழலை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
வைக்கம் முகம்மது பஷீர் - தோப்பில் முகம்மது மீரான் வாழ்க்கைச் சூழல், தாக்கச் சூழல், பஷீர் - மீரான் படைப்புகளில் கல்வியறிவு, ஐஷீக்குட்டி, நிற்காத கால், குட்டன் பிள்ளை சார்.

துணைநூற்பட்டியல்:
[1] முனைவர் ம.திருமலை, ஒப்பிலக்கியக் கொள்கைகளும் பயில்முறைகளும்.
[2] டாக்டர் ச.சீனிவாசன்,ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் மலையாள நாவல்கள்.
[3] டாக்டர் கா.செல்லப்பன், ஒப்பிலக்கியம் கொள்கைகளும் செயல்முறைகளும்.
[4] முனைவர்.கி.ராசா,ஒப்பிலக்கியம்.
[5] இர.பிரபா,ஆய்வேடு (தோப்பில் முகம்மது மீரான் - வைக்கம் முகம்மது பஷீர் நாவல்கள் ஒப்பாய்வு).
[6] வை.சச்சிதானந்தன், ஒப்பிலக்கியம் அறிமுகம்.