கே.ஏ. குணசேகரனின் பட்டினப்பாலை உரையில் தொடர்விளக்கம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : K.Suganyadevi


Citation:
MLA Style: K.Suganyadevi "K.A. Gunasekaranin Pattinapalai Uraiyil Thodarvilakkam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 15-19.
APA Style: K.Suganyadevi, K.A. Gunasekaranin Pattinapalai Uraiyil Thodarvilakkam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),15-19.

சுருக்கம்:
இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழரின் வீரம், கொடை, இல்லறம் உள்ளிட்ட அத்துணை பண்பு நலன்களையும் எடுத்தியம்பும் சிறப்பு உடையது. அவற்றை வெவ்வேறு ஆய்வுத்தளங்களுக்கு உட்படுத்தும்பொழுது புதிய கண்ணோட்டத்தில் ஆய்வுத் தகவலை நகர்த்திச் செல்லும் தன்னிகரில்லாத் தன்மை உடையது. ஆகவேதான் உரையாசிரியர்களும் சங்க இலக்கியத்தை புதுமையான முறையில் அணுகி உரைகல்லில் இட்ட பொன்னாய் அதன் தனித்துவத்தை மென்மேலும் மிளிரச் செய்கின்றனர். இவ்வகையில் பத்துப்பாட்டினுள் ஒன்றாகத் திகழ்வரும் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் இயற்றப் பெற்றுத் திருமாவளவன் என்னும் சோழமன்னனின் புகழினைப் பாடும் பட்டினப்பாலைக்கு உரை இயற்றிய கே.ஏ.குணசேகரன் தமது உரையில் தொடர்விளகத்தின் மூலமாக பழந்தமிழரின் வாழ்வியல் குறித்த பதிவுகளை எங்ஙனம் நுட்பமாக விளக்கிச் செல்கிறார் என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
பழந்தமிழரின் வானியல் அறிவு, தொழிற்சாலை இயங்கியதெனக் குறிப்பாடல், விருந்தோம்பல் பண்பினைச் சுட்டும் விதம், வீரம் குறித்த சொல்லாடல், மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வு, இயற்கை வழிபாட்டினை மேற்கொளல், பழந்தமிழரின் நம்பிக்கை, பழங்காலத் தமிழரின் மனையியல் அறிவு.

துணைநூற்பட்டியல்:
[1] கே. ஏ குணசேகரன், பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், ப. 10.
[2] ஒளவை துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், ப. 105.
[3] கே. ஏ. குணசேகரன், பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், ப. 70.
[4] கே. ஏ. குணசேகரன், பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், ப. 58.
[5] மேலது,, ப. 13.
[6] மேலது, ப. 16.
[7] மேலது, ப. 24.
[8] மேலது, ப. 35.
[9] மேலது, ப. 37.
[10] மேலது, ப. 45.
[11] மேலது, ப. 47.
[12] மேலது, ப. 62.
[13] கே. ஏ. குணசேகரன், பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி.லிட்.,) அம்பத்தூர், சென்னை -600 098, முதற்பதிப்பு : 2015.
[14] ஒளவை. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், தமிழ்மண் பதிப்பகம், சென்னை – 600 017. முதற்பதிப்பு : 2012.
[15] கே. ஏ. குணசேகரன், பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600113, முதற்பதிப்பு : 2010.