யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் - ஓர் ஒப்பீட்டாய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-2 Year of Publication : 2020 Authors : Sivarasa Oshanithi
|

|
Citation:
MLA Style: Sivarasa Oshanithi "Yapparunkalamum Yapparunkalak karikaium Oru Oppittayvu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 95-101.
APA Style: Sivarasa Oshanithi, Yapparunkalamum Yapparunkalak karikaium Oru Oppittayvu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),95-101.
|
சுருக்கம்:
தொல்காப்பியத்திற்குப் பின்னர் முழுவடிவில் முதன்முதலில் யாப்புக்கென எழுந்த யாப்பிலக்கணநூல் யாப்பருங்கலம் ஆகும். இந்நூலின் ஆசிரியர் அமிர்தசாகரர் என்பதை யாப்பருங்கலப் பாயிரம் “அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோன்” எனக் கூறுகிறது.இங்கு அளப்பரும் கடற்பெயர் என்பதற்கு அரிய கடலினது பெயரினை உடைய அரிய தவத்தினை உடையவர் அமிர்தசாகரர் என்பதையே சுட்டுகின்றது. இவர் ஒரு சமணர் என்றும், சமணர்களுள்ளும் அருங்கலான் வயம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் யாப்பருங்கலச் சிறப்புப் பாயிரம் கூறுகிறது.“வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கியஅறிவணை வணங்கி அறைகுவன் யாப்பே” (யாக்கருங்கலம்: சிறப்புப் பாயிரம்).
|
முக்கிய வார்த்தைகள்: அசை, சீர், தளை, அடி, தொடை, யாப்புக்கள்(பாக்கள்), பாவினங்கள், சித்திரக் கவிகள், மகடூஉ முன்னிலை பற்றிய குறிப்பு.
|
துணைநூற்பட்டியல்:
[1] இளங்குமாரன், இரா., 1999,இலக்கண வரலாறு, மணிவாகர் பதிப்பகம், சென்னை.
[2] அமிர்தசாகரர், 1916,யாப்பருங்கலம், லோன்மனஸ் கிறீன், கல்கத்தா.
[3] அமிர்தசாகரர், 1938,யாப்பருங்கலக் காரிகையுரை,(குமாரசுவாமிப்புலவர் உரை), யுனிஆட்ஸ் லிமிட்டெட், கொழும்பு.
[4] அரவிந்தன், வை, மு., 1977,உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
|