காதல் வெளிப்பாட்டில் கிள்ளையும் தூதும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-2 Year of Publication : 2021 Authors : Dr.C.Ravisankar, B.Murugan
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar, B.Murugan "Branch and messenger in the expression of love" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 93-96.
APA Style: Dr.C.Ravisankar, B.Murugan, Branch and messenger in the expression of love, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 93-96.
|
சுருக்கம்:
‘கேட்குன பலவும் கிழக்குன பலவும்’
பேசாதவற்றையும், கேட்காதவற்றையும் உணர்ந்து அனுப்புவது தூது. பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. ‘காமம் மிக்க கழிபடர் கிளவி; எனும் தொல்காப்பிய அடியின் மூலம் தோன்றிய இலக்கியமாகும். இது அகத்தூது, புறத்தூது என இரண்டு வகைப்படும். குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க அக இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தலைவியின் காதலை தலைவனுக்கு உணர்த்தப் பயன்பட்டப் பொருள்கள் அகத்தூது எனும் பிரிவில் அடங்கும். தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர் பெருமாட்டியான ஒளவையார், புறநானூற்றில் அதியமானுக்காக தொண்டை மன்னனிடம் தூதாகச் சென்றமை, மேலும் அனுமன், அங்கதன், கர்ணன், கண்ணன் போன்றோர் காப்பியங்களில் தூதாகச் சென்றமை புறத்தூது என்னும் பிரிவில் அடங்கும். திருக்குறளில் அகத்தூது, புறத்தூது இரண்டினையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
|
முக்கிய வார்த்தைகள்: கிள்ளை, அரியின் சிறப்புரைத்தல், காதல் வெளிப்பாடு, கிள்ளையை விளித்தல்,கிள்ளையை தூது விடுத்தல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு
[2] பேரா.செ.ராதாகிருஷ்ணன் (உ.ஆ), அழகர் கிள்ளை விடு தூது
[3] ந.வீ.செயராமன், சிற்றிலக்கியச் செல்வம்
[4] பி.எஸ்.ஆச்சார்யா (உ.ஆ), திருக்குறள் தெளிவுரை
[5] முனைவர் சி.சேதுராமன், தமிழ் இலக்கிய வரலாறு
|