சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-2
Year of Publication : 2022
Authors : K.Sahayarani


Citation:
MLA Style: K.Sahayarani, "Biology shown by the Sangam literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 1-4.
APA Style: K.Sahayarani, Biology shown by the Sangam literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 1-4.

சுருக்கம்:
சங்க இலக்கியங்கள் தமிழரின் வாழ்வியல் நிகழ்வுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்துகின்றன. சங்கத் தமிழர்களின் வாழ்வியலின் காலக் கண்ணாடியாக விளங்கும் சங்க இலக்கியங்களில் இடம் பெறும் வாழ்வியல் செய்திகளை எடுத்துக்கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
ழ்வியல் நெறிமுறைகள், சங்க இலக்கிய மக்கள், சங்க இலக்கிய மன்னர்கள், சங்கப் புலவர்கள், இறைவழிபாடு, ஞாயிறு வழிபாடு, சங்க இலக்கியங்களில் அறநெறி, ஒழுக்க அறம், நீதி அறம்.

துணைநூற்பட்டியல்:
[1] ராமகிருஷ்ணன் "கிரியாவின் தற்கால தமிழ் அகராதி"சென்னை பதிப்பகம். பக்.1243, புதிய எண் 2,17 , பதிப்பு 1998
[2] பாலசுப்பிரமணியன் "நற்றிணை"நியு+ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2004.
[3] ப. பெரியசாமி "சங்க இலக்கியமும் இக்கல இலக்கியமும்"ஆய்வுக்கதிர், மெய்யப்பன் பதிப்பகம், பக்.37
[4] புறம். பா. எண்:131,181,192,195
[5] பொருநராற்றுப்படை அடி.74-78.
[6] நற்றிணை பா.எண்:283
[7] திருமுருகாற்றுப்படை 1-2
[8] கலித்தொகை பா. எண்:38