தமிழ்ப் புதுக்கவிதைப் படைப்புத் தடத்தில் க.நா.சு.


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-4
Year of Publication : 2022
Authors : Dr. S.R. Karthick Kumaran


Citation:
MLA Style: Dr. S.R. Karthick Kumaran, "K.N.S. on the creative track of new Tamil poetry" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I4 (2022): 15-25.
APA Style: Dr. S.R. Karthick Kumaran, K.N.S. on the creative track of new Tamil poetry, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i4), 15-25.

சுருக்கம்:
நவீனத் தமிழிலக்கிய படைப்புத் தடத்தில் புதுக்கவிதைக்கெனத் தனித்ததோர் இடமுண்டு. இப்புதிய வடிவம் உலகமொழிகள் பலவற்றிலும் தோன்றிய ஒரு புதிய போக்காகக் கருதப்படுகின்றது. மரபான இலக்கண நியதிகளையெல்லாம் மீறி, கவித்துவப் பொருளுக்கு/உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுதந்திரத் தன்மையோடு இதனைப் படைக்கலாயினர். இதன் வாயிலாக, பிற இலக்கியப் படைப்புகளில் (புதினம், சிறுகதை) குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருந்த ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்றோரின் வரிசையில் க.நா.சுப்ரமண்யமும் இப்புதுக்கவிதை எழுதும் முயற்சியில் ஈடுபடலானார். நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை, நாடகம், திறனாய்வு எனப் பன்முகத்தளங்களில் இயங்கிய இவர், புதுக்கவிதையிலும் தன் முனைப்பைக் காட்டலாயினார். இதன்வழி, தனக்குரிய எண்ணங்களை, சிந்தனைங்களை இவர் வெகுகாத்திரமாகப் பதிவு செய்தார். இப்புதுக்கவிதையின்பால் இவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும் பங்களிப்பினையும் இன்ன பிறவற்றையும் ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமையப்பெறுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
நவீனத் தமிழிலக்கியம், புதுக்கவிதை, க.நா.சுப்ரமண்யம்.

துணைநூற்பட்டியல்:
[1] ஞானக்கூத்தன் (க.ஆ.), க.நா.சு. கவிதைகள், ப.11.
[2] ஷங்கர் ராம சுப்ரமணியன், (க.ஆ.), நவீனக் கவிதையை க.நா.சு.விலிருந்தும் தொடங்கலாம், ப.1.
[3] க.நா.சுப்ரமண்யம் (நூ.ஆ.), க.நா.சு. கவிதைகள், ப.9.
[4] மேலது., ப.59.
[5] மேலது., பக்.66-67.
[6] மேலது., ப.71.
[7] மேலது., ப.89.
[8] மேலது., ப.151.
[9] மேலது., பக்.165-166.
[10] மேலது., ப.172.
[11] கந்தசாமி, சா. (பதி.ஆ.), க.நா.சு. 90, ப.84.
[12] ம.திருமலை(நூ.ஆ.), இருண்மையியல் கொள்கையும் பயில்முறையும், ப.16.
[13] மேலது., ப.145.
[14] க.நா.சுப்ரமண்யம் (நூ.ஆ.), க.நா.சு. கவிதைகள், ப.150.
[15] மேலது., ப.72.
[16] மேலது., ப.74.