இலங்கையில் யுத்தத்தின் பின்னரான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாழ்வாதாரமும் அபிவிருத்தியும்: மட்டக்களப்பு உறுகாமத்தை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-4 Year of Publication : 2022 Authors : Sathiyasegar Kandasamy |

|
Citation:
MLA Style: Sathiyasegar Kandasamy, "Livelihood and Development in the Post-War Economic Crisis of Srilanka: A Sociological Analysis Based on Batticaloa Rugam Area 2022" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I4 (2022): 26-35.
APA Style: Sathiyasegar Kandasamy, Livelihood and Development in the Post-War Economic Crisis of Srilanka: A Sociological Analysis Based on Batticaloa Rugam Area 2022, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i4), 26-35.
|
சுருக்கம்:
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து சுமார் 13 ஆண்டுகள் கடந்ததன் பின்னர்,ஊழஎனை – 19 தொற்றுநோய் சிக்கல்கள் மறறும் சமகால பொருளாதார நெருக்கடிகளினால் இலங்கை ஒரு நோய்நிலைப்பட்ட சமூகமாக காட்சியளிக்கின்றது. மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதார அபிவிருத்தியும்; குறைவான நிலையிலுள்ளது. எனும் ஆய்வுப்பிரச்சினையினை மையமாகக் கொண்டு அவற்றுக்கான பிரச்சினைகளையும் சவால்களையும் அடையாளம் காண்பதனை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. வாழ்வாதாரம் தொடர்பான மாறிகள் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு, பண்புரீதியான முறைமையியலினடிப்படையில் ஒரு விளக்க ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தரவுகளுக்காக அவதானிப்பு மற்றும் கலந்துரையாடல் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகளுக்காக ஆய்விதழ்கள், கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் செய்திக்குறிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுதரவுப்பகுப்பாய்வு முடிவுகளின்படி மக்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார அபிவிருத்தியும்; குறைந்துள்ளது. சமகால பொருளாதார நெருக்கடியினால் இப்பகுதியின் முக்கிய வாழ்வாதாரமான விவசாயமும் மீனபிடியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுகைத்தொழில் நடவடிக்கைகளும் நலிவடைந்து வருகின்றன. இதனால் இலகுவில் தாக்கத்திற்குட்படக்கூடிய மக்கள் வாழ்வதற்காகவும்,வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்திக்காகவும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
|
முக்கிய வார்த்தைகள்: வாழ்வாதாரம், வறுமை, பாதிப்பு, யுத்தம், அபிவிருத்தி.
|
துணைநூற்பட்டியல்:
[1] அருள்மொழி.செ, (2008),“கல்வி ஆய்வு முறைகள்”, எவகிறீன் பிரிண்டர்ஸ்.
[2] சின்னத்தம்பி.க, (2007),“கல்வி ஆய்வியல்”, சேமமடு பதிப்பகம்.
[3] நந்தகுமார்.வைஇ (2008),“ஆய்வு முறையியலும் நுட்பங்களும்”, பேராதனைப் பல்கலைக்கழகம்.
[4] றொபின்சன்.அ, (2006),“சமூகவியல் கட்டுரைகள்”, பூபாலசிங்கம் புத்தகசாலை.
[5] Frank Ellis (2000) Rural Livelihoods and Diversity in Developing Countries, Oxford University Press
[6] Godfrey, 2002 and M.T.M Rizvi, 2021. International refereed Journal of Tamil Studies, Volume 03, and Issue: 04
[7] Kalinga Tudor Silva, M.G.M Razaak, Dhammika Hearth et al (2018) Postwar Livelihood Trends in Northern and Eastern Sri Lanka, ICES.
[8] News Release, Asian Development Bank (ADB), 9th September 2022.
[9] Rameez. A (2020) Academic Journal of Interdisciplinary Studies, 9 (4), 133 https://doi.org/10.36941/ajis-2020-0068
[10] Sarantakos.S, (1993), “Social Research”, Macmillan education, Australia Pvt ltd.
[11] Suresh Kanesh and Mumthaj Sameem (2018), Post -War Livelihood Development in Batticaloa District, Sri Lanka.
|