இலக்கியங்களில் மகளிர் - மாண்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-4
Year of Publication : 2022
Authors : Dr.G.Subramaniyan


Citation:
MLA Style: Dr.G.Subramaniyan, "Women in Literature - Hon" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I4 (2022): 36-42.
APA Style: Dr.G.Subramaniyan, Women in Literature - Hon, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i4), 36-42.

சுருக்கம்:
பெண்கள் நாட்டின் கண்கள் என்பதற்கு இணங்க இலக்கியங்களில் பல சிறப்புகளோடு வளம் வருகின்றனர். சங்க இலக்கிய காலம் முதல் காப்பிய காலம் தொட்டு இக்காலம் வரை மகளிரின் பெருமையினை கவிஞர்கள் பல்வேறு நற்குணங்களை உடையவளாக படைத்து வருகின்றனர். எதையும் செய்யும் ஆற்றல் உடைய பெண்ணே தனது போக்கை மாற்றிக் கொண்டு தாய்மை குணத்தோடு உலக உயிர்களை காப்பதையும் இலக்கியங்கள் கூறுகின்றது. தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து சுற்றத்தாருக்கும் மதிப்பளித்து காத்து வருபவள் பெண் என்பதை எவராலும் மறுக்க முடியாது. என்பதை பலவாறு இலக்கியங்களில் காண முடிகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
பாவேந்நர், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பாடல் வரிகள், விவேகானந்தர்.

துணைநூற்பட்டியல்:
[1] சிலப்பதிகாரம்.அடியார்க்கு நல்லார் உரை
[2] மணிமேகலை கழக உரை.
[3] பாரதிதாசன் கவிதைகள்.
[4] கம்பராமாயணம் மூல உரை.
[5] திருக்குறள். மு. வ. உரை.
[6] சுவாமி விவேகானந்தர். (இந்திய பெண்மணிகள் சொற்பொழிவு)