இரட்டைக்காப்பியங்களில் பிறன்மனை நயத்தல் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-2 Year of Publication : 2025 Authors : Mrs. V. Vellaithuraichi |

|
Citation:
MLA Style: Mrs. V. Vellaithuraichi, "The use of a foreign language in double verses" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 1-4.
APA Style: Mrs. V. Vellaithuraichi, The use of a foreign language in double verses, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 1-4.
|
சுருக்கம்:
இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி. அவ்விலக்கியங்களின் வழி மக்களின் வாழ்வியலை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. பண்டைய கால மக்களின் வாழ்வியலை பண்டைய இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் அகவாழ்வு, புறவாழ்வு என்ற இரு பகுப்பில் அடங்குகிறது. அகவாழ்வு என்பது குடும்ப வாழ்க்கையையும், புறவாழ்வு என்பது போர் வாழ்க்கையையும் குறிக்கிறது. அகவாழ்வுப் பண்பாடுகளில் ஒன்று ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு. அப்பண்பாடு சீர்குலையும் போது மன்னர்கள் கடுமையான தண்டனை வழங்கி அப்பண்பாட்டினைச் சீர்குலையாமல் காத்துள்ளதை ‘இரட்டைக்காப்பியங்களில் பிறன்மனை நயத்தல்’ என்ற தலைப்பில் விரிவாக எடுத்துரைப்பதாக இவ்ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: ஒருவனுக்கு ஒருத்தி, பண்பாடு, பிறன்மனை நயத்தல், குற்றம், வேற்றுமை, நீதி, சட்டம், நல்லாட்சி, அறநெறி.
|
துணைநூற்பட்டியல்:
[1] மா.சண்முக சுப்பிரமணியன், குற்ற இயல் சட்டம், ப.6-7.
[2] மேலது,ப.7.
[3] உ.வே.சா(ப.ஆ), மணிமேகலை, ப.LXXXi.
[4] மேலது, ப.LXXXIv.
|