கோணேசர் கல்வெட்டு வெளிப்படுத்தும் திருகோணமலைப் பிராந்தியத்தின் மத்தியகாலப்பண்பாட்டு அம்சங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Mrs. D. Janikaruthukokilan, Mrs. Nilandhini Senthuran


Citation:
MLA Style: Mrs. D. Janikaruthukokilan, Mrs. Nilandhini Senthuran, "The Konesar inscription reveals medieval cultural features of the Trincomalee region" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 38-48.
APA Style: Mrs. D. Janikaruthukokilan, Mrs. Nilandhini Senthuran, The Konesar inscription reveals medieval cultural features of the Trincomalee region, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 38-48.

சுருக்கம்:
திருகோணமலைப் பிராந்தியத்தின் மத்தியகால வரலாற்றை அறிந்து கொள்வதில் கோணேசர் கல்வெட்டுதனித்துவம் பெறுகின்றது. இப்பிராந்தியத்தின் கலாசாரம், பண்பாடு, வரலாறு, மரபுகள் என்பனகோணேசர் ஆலயத்தை அடியொற்றியேதோற்றம் பெற்றது. கோணேசர் கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு இப்பிராந்திய வரலாற்றின் பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்துவதே ஆய்வின் பிரதான நோக்கமாகும். இலக்;கியச் சான்றானகோணேசர் கல்வெட்டானதுஐதீகங்களுடன் வரலாற்றுத் தகவல்களையும் தன்னகத்தேகொண்டது. இந்நூலில் சொல்லப்படுகின்ற செய்திகள் உண்மைத் தன்மைவாய்ந்தனவா? என்பதனை ஆய்வுவினாவாகக் கொண்டு கிடைக்கின்ற தொல்லியற் சான்றுகளோடு ஒப்பிட்டு, வரலாற்று அணுகு முறையினூடாக ஆராயப்பட்டுள்;ளது. குறிப்பாககோணேசர் கல்வெட்டையும், கிடைக்கப்பட்ட சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டுகுளக் கோட்டனால் கோணேஸ்வர ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டதுமுதல் தொழும்பாளர் குடிகளின் வருகை, நியமனம், குடியேற்றம் வரை கூறப்பட்டுள்ளது. இவ்வாய்வினூடாக திருகோணமலைப் பிராந்தியத்தின் பண்பாட்டு அம்சங்கள் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கோணேசர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குளக்கோட்டமன்னன் ஆலயத்திற்குச் செய்ததிருப்பணிகள், தொழும்பாளர்களானவன்னிபம், இருபாகை முதன்மை, தானத்தார், வரிபத்தார், கருகுலக்கணக்கன், ஆசாரி, புலவன் போன்ற குடிகளின் வருகை, அவர்களின் குடியேற்றம், வன்னியர்களின் அரசாட்சி, நீதிமுறை, தொழும்பாளர்களுக்கானகடமைகள், நான்குபற்றுக்களின் மக்களுக்கான தொழும்புகள், ஆலய பூசைவிதிமுறை, வழங்கப்பட்டதானங்கள், தொழும்பாளர் குடிகளுக்கானசமூகக் கட்டுப்பாடுகள், தொழும்பாளர்களின் தற்போதையநிலை, தொழும்புகளில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள், மாற்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள் என்பவற்றினூடாக திருகோணமலைப் பிராந்தியத்தின் மத்தியகாலபண்பாட்டு அம்சங்கள்; ஆராயப்பட்டுள்ளன. மேலும் கோணேசர் கல்வெட்டு காட்டும் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பானமேலதிக தேடலுக்கும்; இவ்வாய்வு மிக்கபயனுள்ளதாக அமையும்.

முக்கிய வார்த்தைகள்:
கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன், தொழும்பாளர்கள், மத்தியகாலம், பண்பாடு.

துணைநூற்பட்டியல்:
[1] Pயவாஅயயெவாயn.ளு.இ வுhந டுயறள யனெ ஊரளவழஅள ழக வாந வுயஅடைள ழக வுசinஉழஅயடநநஇ நேற ஊநவெரசல டீழழம ர்ழரளநஇ யுஅடியவவரச.
[2] அகிலேசப்பிள்ளை.வே., (1950),திருக்கோணசலவைபவம்,சோதிடப்பிரகாசயந்திரசாலை.
[3] சரவணபவன்.க., (2003),வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலைவெளியீட்டாளர்கள்.
[4] சரவணபவன்.க., (2010),காலனித்துவதிருகோணமலை,திருகோணமலைவெளியீட்டாளர்கள்.
[5] சரவணபவன்.க., (2014), இதுகுளக்கோட்டன் சமூகம்,திருகோணமலைவெளியீட்டாளர்கள்.
[6] சோமஸ்கந்தர்.வை., (1996),திருக்கோணேஸ்வரம்,ஆலடிவிநாயகர் தேவஸ்தானம்,திருகோணமலை.
[7] தங்கேஸ்வரி.க., (1993),ஈழமன்னன் குளக்கோட்டனின் சமயசமுதாயப் பணிகள்,மணிமேகலைப் பிரசுரம்,சென்னை.
[8] தங்கேஸ்வரி.க., (1993),குளக்கோட்டன் தரிசனம்,அன்புவெளியீடு,ஆரையம்பதி,காத்தான்குடி.
[9] தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் திருக்குடமுழுக்கு மலர், (2015),தம்பலகாமம் ஆதிகோணநாயகர் தேவஸ்தானம்.
[10] நடராசா.க.செ., (1982),ஈழத்துத் தமிழ் இலக்கியவளர்ச்சி,கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
[11] பத்மநாதன்.சி., (2002), இலங்கையில் தமிழர் தேசவழமைகளும் சமூகவழமைகளும்,குமரன் புத்தக இல்லம்,கொழும்பு.
[12] பத்மநாதன்.சி., (2003), இலங்கையில் வன்னியர்,குமரன் புத்தக இல்லம்,கொழும்பு.
[13] பத்மநாதன்.சி., (2004),ஈழத்து இலக்கியமும் வரலாறும்,குமரன் புத்தக இல்லம்,கொழும்பு.