ஈழத்துப் புகலிடத் தமிழ் எழுத்தாளர் இரா.றஜீன்குமார் கவிதைகளில் உத்திகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Dr. T. Megarasa


Citation:
MLA Style: Dr. T. Megarasa, "The Konesar inscription reveals medieval cultural features of the Trincomalee region" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 49-55.
APA Style: Dr. T. Megarasa, The Konesar inscription reveals medieval cultural features of the Trincomalee region, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 49-55.

சுருக்கம்:
ஈழத்துப் புகலிடத் தமிழ் எழுத்தாளர்களுள் இரா.றஜீன்குமார் முக்கியமானவர்.ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் இவர் 'இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.சஞ்சிகைகளிலும் கவிதைகளை எழுதியுள்ளார். 1980, 1990கள் காலப்பகுதியின் சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களில் நின்றுகொண்டு கவிதைகளை எழுதியுள்ள இவர் அக்கவிதைகளை குறியீடு, படிம உத்திகளைக் கையாண்டு சிறந்தமுறையில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விதத்தில் இவர் தனித்துவமான கவிஞராக விளங்குகின்றார்.இதனை எடுத்துக்கூறுவதாக அமைந்த இவ்வாய்வு பகுப்பாய்வு முறையியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
ஈழம், புகலிடம், புகலிடக்கவிதைகள், குறியீடு, படிமப்பயன்பாடு, இனமுரண்பாடு.

துணைநூற்பட்டியல்:
[1] றஜீன்குமார்,இரா. (1991). இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு, ஜேர்மனி.
[2] றஜீன்குமார்,இரா.,(2001). 'பள்ளி எழுமின் பள்ளி எழுமின்'. திருநாவுக்கரசு,ப.(பதி.). புலம்பெயர்ந்தோர் கவிதைகள். சென்னை: நிழல்.
[3] றஜீன்குமார்,இரா., (1994). 'அம்மாவுக்கு'.ஊதா, இதழ் 3.ஜேர்மனி.
[4] சித்திரலேகா மௌனகுரு.(1995). இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்.நுகேகொட: சுதந்திர இலக்கியவிழா அமைப்புக்குழு.
[5] சிவத்தம்பி,கா., (2007). தமிழின் கவிதையியல். கொழும்பு: குமரன் புத்தகஇல்லம்.
[6] யோகராசா,செ., (2007). ஈழத்து நவீன கவிதை: புதிய உள்ளடக்கங்கள் - புதிய தரவுகள்- புதிய போக்குகள். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
[7] இந்திரன்,சு., (1989). 'மேற்கு ஜேர்மனியில் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள்'.
[8] தூண்டில், இதழ் 20;. ஜேர்மனி: தென்னாசிய நிறுவனம்.
[9] மேகராசா,த., (2014). 'ஜேர்மனிய புகலிடத் தமிழ் இலக்கியங்கள் - ஒரு நோக்கு'. ஞானம்
[10] ஞானசேகரம்.(பதி.).ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ். இலங்கை: ஞானம் பதிப்பகம்.