காந்தியப் பார்வையில் ஆனைவிழுங்கியும் சில பெயர்களும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : Dr. S. Devi


Citation:
MLA Style: Dr. S. Devi, "Some names of elephant swallows in Gandhian view" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 79-83.
APA Style: Dr. S. Devi, Some names of elephant swallows in Gandhian view, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 79-83.

சுருக்கம்:
கலை வாழ்க்கைக்காக என்ற அடிப்படையில் படைப்பு என்பது வாழ்க்கைப் பாடம் நல்குவதாக அமைய வேண்டும். காந்தியடிகள் பெரிதும் நமக்கு வலியுறுத்திச் சொல்வது எளியவாழ்வாகும். வாழவேண்டிய நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல் அப்படியே வாழ்ந்தும் காட்டியவர் காந்தி. ட்ரூமேன் எனும் மனிதன் ஃபிஜியின் அடிவாரத்திலிருந்த போது ஆனைவிழுங்கி என்ற வித்தையைக் கற்றுக் கொண்டான். ஆப்பிரிக்ககாடுகளில் மூலிகைகளை ஆயுவு செய்யும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனைவிழுங்கி என்பது ஆனைக்கொம்பன் ஈ என்ற பூச்சியால் தாக்கப்பட்டு வெங்காய இலை போல் சுருண்ட நெல் இலையைக் குறிப்பதாகும். இந்த ஈ பாதிக்கப்பட்டதாவரம் உள்ளீடற்ற பதராக மாறும் என்பதற்கேற் பட்ரூமேன் உள்ளீடற்ற நிறைத் தன்மையற்ற பதராகவாழ்ந்தான். காந்தீய வாழ்வில்வாழ வேண்டும் என்று ஆசிரியர் சமூகத்திடம் வலியுறுத்திச் செல்கிறார்.

முக்கிய வார்த்தைகள்:
கலைவாழ்க்கைக்காக, வாழ வேண்டிய நெறி முறைகள், மகாவிரதங்கள், அறிவுத்திருட்டு.

துணைநூற்பட்டியல்:
[1] வைரமுத்துகவிதைகள், வைரமுத்து
[2] பனிமலர்கள், லோகநாதன்
[3] பதினொருமகாவிரதங்கள், காந்தியஇலக்கியச்சங்கம்
[4] கடந்தைக்கூடும்கேயாஸ்தியரியும், சிவசங்கர். எஸ்.ஜே.