குறிஞ்சிப்பாட்டில் பண்பாட்டுக் கூறுகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : M.Muthu Gayathr


Citation:
MLA Style: M.Muthu Gayathr, "Cultural elements in Kurinjipat" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 88-91.
APA Style: M.Muthu Gayathr, Cultural elements in Kurinjipat, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 88-91.

சுருக்கம்:
இலக்கியங்கள் காலச்சூழலின் வளர்ச்சிப் பரிணாமத்தை பதிவுசெய்துப் பாதுகாக்கும் பெட்டகமாகும். கால மாற்றத்திற்கேற்ப மக்களும் அவர்களின் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டு தான் வருகின்றன. சிலர் பண்பாட்டினையே மறந்து வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் நம் பழந்தமிழரின் வாழ்வியலில் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பெரிதும் மதிக்கப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வந்துள்ளதை அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மூலம் உணரலாகின்றது. அவ்வகையில் கி.மு.500 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் வாழ்வியலைப் பறைச்சாற்றுகின்றன. சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் பொதிந்துள்ள பண்பாட்டுக்கூறுகளான பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள், நம்பிக்கைகள், பொழுதுபோக்குகள் முதலியவற்றை எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
இலக்கியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், பழந்தமிழ்.

துணைநூற்பட்டியல்:
[1] எட்வார்ட் டெயிலர், பண்பாடும் மானிடவியலும்.
[2] குறிஞ்சிப்பாட்டு, பாடலடி : 208-209
[3] திருவள்ளுவர், திருக்குறள், 90.
[4] குறிஞ்சிப்பாட்டு, பாடலடி : 208-209
[5] சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, பக்.188
[6] குறிஞ்சிப்பாட்டு, பாடலடி : 209-211
[7] நாற்கவிராச நம்பி, அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல்:47
[8] குறிஞ்சிப்பாட்டு, பாடலடி : 1-3
[9] குறிஞ்சிப்பாட்டு, பாடலடி : 39-44