புறநானூற்றில் இசைக் கலைஞர்களின் வாழ்வியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : G. Sangavi


Citation:
MLA Style: G. Sangavi, "Biographies of musicians in Purananuur" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 97-101.
APA Style: G. Sangavi, Biographies of musicians in Purananuur, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 97-101.

சுருக்கம்:
சங்க கால தமிழர்கள் இசை சிற்பம் ஒவியம் கட்டிடம் நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை அறிந்திருந்தனர். இவற்றுள் தனிச் சிறப்பு பெற்றனவாக இசைக்கலை சிறந்த விளங்கியது. இசைக்கலையில் சிறந்த கலைஞர்களான பாணர் கூத்தர் விறலியர் பாடினி பொருநர் உள்ளிட்ட கலைஞர்கள். வாழ்க்கை கலை சிறப்பு நம்பிக்கைகள் உணவுமுறை போர் சிறப்பு கல்வி கலைஞர்களின் சமுதாயநிலை பரிசில் பெறுதல் புறநானூறு வாழ்வியல் ஆகியவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
சங்க கால, தமிழர், இசை, சிற்பம், ஒவியம், கட்டிடம், நாட்டியம்.

துணைநூற்பட்டியல்:
[1] ச.சுபா~;சந்திரபோஸ் தொல்காப்பியம்
[2] ஞா.மாணிக்கவாசகன் சிலப்பதிகாரம்
[3] ச.வே.சுப்பிரமணியன் சங்க இலக்கியம் புறநானூறு
[4] ச.வே. சுப்பிரமணியன் சங்க இலக்கியம் மலைபடுகடாம்
[5] ச.வே. சுப்பிரமணியன் சங்க இலக்கியம் பெரும்பாண்ஆற்றுப்படை
[6] ச.வே. சுப்பிரமணியன் சங்க இலக்கியம் புறநானூறு
[7] ஞா.மாணிக்கவாசகன் திருக்குறள்
[8] ஆதாரம் விக்கிப்படியா
[9] ச.வே. சுப்பிரமணியன் சங்க இலக்கியம் அகநானூறு
[10] ஆதாரம் விக்கிப்படியா
[11]ச.வே. சுப்பிரமணியன் சங்க இலக்கியம் புறநானூறு
[12]மேலது
[13]ச.வே. சுப்பிரமணியன் சங்க இலக்கியம் பெரும்பாண்ஆற்றுப்படை