சித்தம் தெளிவாக்கும் சிவவாக்கியர் பாடல்கள் - ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-4
Year of Publication : 2025
Authors : Dr. V. Renuka


Citation:
MLA Style: Dr. V. Renuka, "Shivavakkiya songs that clarify the mind - A study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 25-28.
APA Style: Dr. V. Renuka, Shivavakkiya songs that clarify the mind - A study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 25-28.

சுருக்கம்:
கி.பி 14ம் நூற்றாண்டு முதல் கி.பி 17ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் சித்தர்கள் யோகம், மருத்துவம், சோதிடம், ரசவாதம், விஞ்ஞானம் தொடர்பான பல்வேறு பாடல்களை இயற்றினர். அவர்களுள் யோக இலக்கியம் படைத்த சித்தர்கள் திருமூலர், போகர், பட்டினத்தார், சிவவாக்கியர், பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய் சித்தர் உள்ளிட்ட வெகு சிலரே ஆவர். இச்சித்தர்களுள் குறிப்பிடத்தக்கவர் சித்தம் தெளிவாக்கும் பாடல்களை இயற்றிய சிவவாக்கியர் ஆவார். இவர் தனது புரட்சிகரமான சிந்தனைகளின் மூலம் யோக மார்க்கத்தை வலியுறுத்தி, “உள்ளமே கோயில்” என்னும் உயர்ந்த உண்மையை உலகிற்கு உணர்த்தினார். மனிதர்களின் மனத்தில் உள்ள இறை பக்தியும், சிந்தனையுமே உள்ளத்தின் உள்ளே நிறைந்திருக்கும் யோக நிலையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும் என்பதை தனது பாடல்களின் வழி வெளிப்படுத்தினார். ஆதலால் சிவவாக்கியரது பாடல்களை ஆய்வு செய்து சித்தத்தை தெளிவாக்கும் உயர்ந்த கருத்துக்களை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
தமிழ், சித்தர்கள், மருத்துவம், சோதிடம், ரசவாதம், விஞ்ஞானம், இலக்கியம்.

துணைநூற்பட்டியல்:
[1] சிவவாக்கியம், தமிழ்ப்ரியன், நர்மதா வெளியீடு, சென்னை. 2019
[2] போகர் ஏழாயிரம், சந்திரசேகர், லியோ புக் பப்ளி~ர்ஸ், சென்னை. 2023
[3] அகத்தியர் பன்னிரண்டாயிரம், தமிழ்ப்ரியன், நர்மதா வெளியீடு, சென்னை. 2019