செடல் புதினத்தில் சடங்குகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-4
Year of Publication : 2025
Authors : Pushparani P


Citation:
MLA Style: Pushparani P, "Rituals in the novel Sedal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 29-35.
APA Style: Pushparani P, Rituals in the novel Sedal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 29-35.

சுருக்கம்:
‘செடல்’புதினத்தில், கூத்தாடிசமூகத்தைச் சேர்ந்தசெடல் என்றசிறுமி,பொட்டுக் கட்டும் சடங்கு மூலம் பலியிடப்படுவதால் சந்திக்கும் சமூக,பாலியல், மற்றும் உளவியல் அவலங்கள் ஆராயப்படுகின்றன. சாதியஒடுக்குமுறை, மனித உரிமைமறுப்பு மற்றும் தேவதாசிமுறை போன்ற சமூக அநீதிகளை இமையம் எவ்வாறுதனதுபடைப்பில் ஆழமாகப் பதிவுசெய்கிறார் என்பதைசடங்கியல் நோக்கில் இந்த ஆய்வு விவாதிக்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
செடல்,பொட்டுக் கட்டுதல், கூத்தாடிசமூகம், சாதியஒடுக்குமுறை,சடங்கியல் வன்முறை, மூடநம்பிக்கைத் திணிப்பு.

துணைநூற்பட்டியல்:
[1]Imayam.Sedal. (Tamil Novel) Crea Publishers, 2/25E, 17th East Street, Kamarajar Nagar, Thiruvanmiyur, Chennai - 600041..
[2]Dr. K. Gandhi.Tamilar Pazhakka Vazhakkangalum Nambikkaigalum (Tamil Customs and Beliefs). International Institute of Tamil Studies, Taramani, Chennai – 600113.
[3]Se. Namasivayam.TamilarUnavu (Tamil Food). International Institute of Tamil Studies, Taramani, Chennai – 600113.
[4]Dhakshanamoorthy, A.Tamilar Nagarigamum Panpaadum (Tamil Civilization and Culture). Vetrichelvi Veliyeetagam, Thanjavur.