| நிகழ்த்துக் கலைகளில் ஏற்படும் மாற்றங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-4 Year of Publication : 2025 Authors : S.Vidya |

|
Citation:
MLA Style: S.Vidya, "Changes in the performing arts" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I4 (2025): 82-88.
APA Style: S.Vidya, Changes in the performing arts, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i4), 82-88.
|
சுருக்கம்:
நாட்டுப்புறக் கலைகளில் நிகழ்த்துக் கலை, நிகழ்த்தாக் கலை என இருவகை உண்டு. இதில் நிகழ்த்துக்கலை என்பது இசை, நடனம், நாடகத்தோடு தொடர்புடையது. நாம் இவ்வாய்வில் நிகழ்த்துக்கலையான கரகாட்டம், காவடியாட்டம், மரக்காலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், கூத்து வகையில் தெருக்கூத்து மற்றும் தோற்பாவைக் கூத்து பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழைய மரபில் இருந்து மாறி அழியும் நிலையில் இக்கலைகள் உள்ளன என்றும் பழைய மரபு ஒரு சில கலைகளில் பின்பற்றப்படுகிறது என்றும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: நாட்டுப்புற, கலை, இசை, நடனம், கரகாட்டம், காவடியாட்டம், மரக்காலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், கூத்து.
|
துணைநூற்பட்டியல்:
[1] நாட்டுப்புற இலக்கியம் ஓர் ஆய்வு – கிருஷ்ணசாமி.
[2] நாட்டுப்புறவியல் ஓர் ஆய்வு – சு.சக்திவேல்.
[3] நாட்டுப்புறக் கலைகள் - டாக்டர் ஆறு. இராமநாதன்.
[4] நாட்டுப்புறவியல் மரபுகள் - முனைவர் ஒ.முத்தையா.
|