தமிழ் ஊடகங்களின் தோற்றமும் பெண்களின் பங்களிப்பும் ஒரு வரலாற்று பார்வை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-3
Year of Publication : 2025
Authors : Francis Anthony S


Citation:
MLA Style: Francis Anthony S, "The Emergence of Tamil Media and the Contribution of Women: A Historical Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 33-39.
APA Style: Francis Anthony S, The Emergence of Tamil Media and the Contribution of Women: A Historical Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 33-39.

சுருக்கம்:
19-ஆம் நூற்றாண்டின்இறுதிப் பகுதியில் அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தமிழ்ச்சமூகத்தில் புதிய அறிவியல், சமூக மற்றும் பண்பாட்டுமாற்றங்களை உருவாக்கியது. அச்சு ஊடகங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சமூகச்சீர்திருத்தத்திற்கும் முக்கியமான தளமாகவிளங்கின. இருப்பினும், தொடக்ககால ஊடகவரலாற்றில் பெண்களின் பங்களிப்பு போதிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. ஆரம்பகாலஇதழ்களில் பெண்கள் பெரும்பாலும் சமூகச் சீர்திருத்த விவாதங்களின் பொருளாகவே சித்தரிக்கப்பட்டனர். பின்னாளில் பெண்களுக்கென தனித்த இதழ்கள் தோன்றியதன் மூலம் அவர்கள் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், சமூகச்சிந்தனையாளர்கள் என்ற நிலைக்கு முன்னேறினர். இவ்வாய்வு, தமிழ் ஊடகவரலாற்றில் பெண்களின் பங்களிப்பை வரலாற்று நோக்கிலும் பெண்ணியக்கோட்பாட்டு நோக்கிலும் ஆராய்கிறது. மேலும், பெண்களின் ஊடகச் செயல்பாடுகள் சமூக மாற்றத்திற்கு எவ்வாறு பங்களித்தன என்பதையும் விளக்குகிறது.

முக்கிய வார்த்தைகள்:
தமிழ் ஊடகம், பெண்கள், அச்சு இதழியல், பெண்ணியம், ஊடக வரலாறு, சமூகச் சீர்திருத்தம்.

துணைநூற்பட்டியல்:
[1] ஈ. வெ. இராமசாமி. (1942). பெண் ஏன் அடிமையானாள்? ஈரோடு.
[2] முத்துலட்சுமிரெட்டி. ஸ்த்ரீ தர்மம் இதழ் தொகுப்புகள்.
[3] ஜெகந்நாதன், கே. வி. (1982). தமிழ் இதழ்கள் வரலாறு. சென்னை.
[4] தமிழண்ணல். (2009). தமிழ் இதழியல் வரலாறு. சென்னை.
[5] சாமிநாதன், வி. (2010). இதழியல் கலை. சென்னை.
[6] சிவத்தம்பி, கா. (1994). தமிழ் சமூகமும்பண்பாடும். சென்னை.
[7] நடராசன், த. (2012). திறனாய்வுக் கலை. சென்னை.
[8] இலக்குவனார், சி. (2008). தமிழ் இதழியல் ஆய்வுகள். சென்னை.