திருமங்கையாழ்வார் பாசுரங்களில் சரணாகதி தத்துவம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-3
Year of Publication : 2025
Authors : Dr.S.Bharani


Citation:
MLA Style: Dr.S.Bharani, "The Philosophy of Surrender (Saranagati) in the Verses of Tirumangai Alvar" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I3 (2026): 65-68.
APA Style: Dr.S.Bharani, The Philosophy of Surrender (Saranagati) in the Verses of Tirumangai Alvar, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i3), 65-68.

சுருக்கம்:
ஆத்மாதன்னை இறைவனிடம் முழுமையாக ஒப்படைக்கின்றதனைச் சரணாகதி என்கிறோம். ஆத்மா, இறைவனை அடையமுடியாமல் தன்னை பற்றியுள்ள ஐம்பொறி ஆசை, பிறவிபிணி ஆகிய பயத்தின்காரணமாக சரணடைகின்ற ஆத்மாவின் நிலையை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
சரணாகதி – ஆத்மா - இறைவன்–பயவுணர்வு- உயிர்க்கொலை.

துணைநூற்பட்டியல்:
[1] சுப்புரெட்டியர்(1985),வைணவச்செல்வம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
[2] நாராயணவேலுப்பிள்ளை(2000), நாலாயிரதிவ்யப்பிரபந்தம்,முல்லை நிலையம்,சென்னை.
[3] பகவத்கீதை, ஸ்ரீராமகிருஷ்ணதபோவனம்,திருப்பாய்த்துறை,திருச்சி.
[4] ஆர்.கிருஷ்ணசாமி. சரணாகதி, விகடன்பதிப்பகம், சென்னை.
[5] சி.எஸ். தேவ்நாத், சரணாகதித்தத்துவவிளக்கம், விஜயாபதிப்பகம், சென்னை.
[6] வேதாந்ததேசிகர், தேசிகப்ரபந்தம் , வித்தியாவிவேககளாநிதிஅச்சுக்கூடம் ,சென்னை.